புடினுக்கு இராணுவ அணி வகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!
இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த புடின், இன்று காலை குடியரசுத்...
ஆயிரத்துக்கு மேற்பட்ட குளங்கள் சேதம்!
அனர்த்த நிலைமையால் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 1160 சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன.
இவற்றில் 125 சிறு குளங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
747...
நிவாரணம் வழங்க சென்ற கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து காரொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (22) மலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், நானுஓயா சாமர்செட்...
மரக்கறி விலைப்பட்டியல் (5.12.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (5.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
2026 பாதீடு: இன்று இறுதி வாக்கெடுப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இதன்படி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
🛑சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு
🛑341பேரை காணவில்லை
🛑2,303 வீடுகள் முழமையாகவும், 52 ஆயிரத்து 489 வீடுகள் பகுதியளவும் சேதம்
🛑51 ஆயிரத்து 23 குடும்பங்கள்...
சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைப்பு!
சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைப்பு!
அவசர அனர்த்த நிலைமை காரணமாக மின்சாரம் தடைப்பட்ட சுமார் 39 இலட்சம் நுகர்வோரில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை...
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவு: மாலைதீவு ஜனாதிபதி உறுதி
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முழு ஆதரவு: மாலைதீவு ஜனாதிபதி உறுதி
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமைக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு...
ஜப்பானின் விசேட மருத்துவக் குழு இலங்கை வருகை!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கம் வகையில், 27 பேருடனான மற்றொரு ஜப்பான்...
இந்தியா வரும் புடினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!
இந்தியாவுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக...













