மரக்கறி விலைப்பட்டியல் (24.11.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

திசைக்காட்டி உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே பிரஜா சக்தி வேலைத்திட்டம்!

0
நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை தொடர்பில் முந்தைய அரசாங்கத்திற்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்திடமோ சரியான தரவுகள் கிடையாது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். " இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான...

நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது: சஜித் அணி எம்.பி. கருத்து!

0
நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அக்கூட்டத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார். நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது எனவும், இதுபோன்ற நடவடிக்கையை தமது கட்சியும் ஆரம்பிக்க...

ஒற்றையாட்சியை ஏற்கவில்லை: சமஷ்டி தீர்வை கைவிடவும் இல்லை: தமிழரசுக் கட்சி விளக்கம்

0
" பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை." - இவ்வாறு...

ரணில், ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிபீடமேற மக்கள் இடமளிக்கமாட்டார்கள்!

0
"கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள்." - இவ்வாறு அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட...

இளவரசரின் கனவு ஐஸ்லாந்தில் கலைந்துவிட்டது!

0
  நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார். நுகேகொடை கூட்டத்தை குழப்புவதற்கு ஆளுங்கட்சி சதி செய்ததாக கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில்,...

நாமலை இளவரசர் என அழைத்தது ஏன்?

0
  ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முன்னாள்...

பஹல கடுகண்ணாவ மண்சரிவு: நால்வர் உயிரிழப்பு!

0
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை 8.45 மணியளவிலேயே பாரிய பாறையொன்றுடன்...

நுகேகொடை கூட்டத்தில் அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்பு!

0
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டமானது அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்ற கூட்டமாகும். இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். இதனால்தான் டிசம்பர் ஜனாதிபதி கதையெல்லாம் பரப்படுகின்றது என்று பிரதி...

தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் எம்.பிக்களுடன் இன்று சந்திப்பு நடத்தியுள்ளார். இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, இன்று (22-11-25) பிற்பகல் 1-மணிக்கு ஆரம்பித்து,...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...