ஜே.வி.பியுடன் முட்டி மோதுகிறது சஜித் அணி!
" தமக்கு பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி. கட்சியானது அப்பெயரில் வராமல் புதியதொரு பெயரில் வந்துள்ளது. பெயர் மாறினாலும் ஜே.வி.பியினர் கொள்கை இன்னும் மாறவில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...
நாளை மறுதினம் கூடுகிறது நாடாளுமன்றம் – முக்கிய சட்டமூலங்கள்மீது விவாதம்
ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற பதில் செயலாளர்...
526 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
தலைமன்னார் பகுதியில் 526 போதைவில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் - அம்பாள்நகர் பகுதியில் நேற்றிரவு(06) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் வீடொன்று சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் பின்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 526 போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னார்...
அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலத்தை தோண்டி பாதக செயல் – பண்டாரவளையில் கொடூரம்…!
பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதியொருவரின் சடலம் மீள தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த 25 வயது யுவதியொருவர் (ரஷ்மிகா...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கிளை நுவரெலியாவில் திறந்து வைப்பு…!
" மனுசக்தி " எனும் தொனிபொருளின்கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான கிளை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் (07.01.2024) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட...
சஜித் அணி இரகசிய உடன்படிக்கை செய்கிறதா?
இனவாதமற்ற கூட்டணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி மலரும் எனவும், எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற...
ஒரு பாடசாலை நூறு கோவில்களுக்கு சமன் என்பதை நிரூபித்து காட்டியவர் அமரர் மாணிக்கவாசகம்
அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதைவிட போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும்....
பிரதமர் வேட்பாளராக நாமல்? பஸில் வகுக்கும் திட்டம் என்ன?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது எனவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் வேட்பாளர் நாமல் ராஜபக்ச எனவும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான...
கணவனை படுகொலை செய்த மனைவி – மஹியங்கனையில் பயங்கரம்!
தனது கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார் எனக் கூறப்படும் மனைவி, மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து தன்னையும் இரண்டு...
ஏப்ரலில் பொதுத் தேர்தல்?
2024 ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என தான் உறுதியாக நம்புகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில்...












