11 மாதங்களுக்குள் நீரில் மூழ்கி 230 பேர் பலி!
நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என தெரியவருகின்றது.
சிலாபம் - தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற...
பிலிப்பைன்சில் புயல்: பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!
பிலிப்பைன்சை தாக்கிய கால்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கால்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல்...
நாட்டை நாசமாக்கியவர்களே நுகேகொடையில் ஒன்றிணைவு: பொன்சேகா போர்க்கொடி!
"மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்க கூடாது. இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாள் அல்லன்." - என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத்...
நுகேகொடை கூட்டத்தில் தமிழரசுக் கட்சி பங்கேற்காது!
"எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்...
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் சஜித்!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புது டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய...
21 ஆம் திகதி கூட்டம்: ரணிலுக்கு எதிராக நாமல் போர்க்கொடி?
நுகேகொடை கூட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை ஸ்ரீங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள...
2026 இல் விஜய்தான் முதல்வர்: த.வெ.க. பொதுக்கூட்டத்தில் சபதமேற்பு!
2026 ஆம் ஆண்டில் விஜய் தமிழக முதல்வராக சபதம் ஏற்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின்...
இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித்!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில்...
வெள்ளவத்தை “கற்பகம்” காட்சியறையை மீள திறப்பு!
வெள்ளவத்தை "கற்பகம்" காட்சியறையானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பால் வெள்ளவத்தை பொஸ்வெல் பிளேஸில் செவ்வாய்க்கிழமை(04) நவீன வசதிகளுடன் மீள திறந்து வைக்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டு முதல்...
பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி: 60 இற்கு மேற்பட்டோர் பலி!
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 மேற்பட்டோர் பலியாகினர்.
வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில்...













