ஆக்கிரமித்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்! புடின் பிரகடனம்

0
ரஷ்யா அண்மையில் தன்னோடு இணைத்துக்கொண்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும் இராணுவச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் நடத்திய தொலைக்காட்சி உரையாடலின் போது அதிபர் புடின் இதனை அறிவித்துள்ளார். டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன்...

நெருங்குகிறது தீபாவளி – தோட்டப்பகுதியில் சமூர்த்தி நிறுத்தம்! பெரும் அநீதி என்கிறார் ராம்

0
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமூர்த்தி கொடுப்பனவே ஓரளவு ஆறுதல் நிவாரணமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் அந்த கொடுப்பனவையும் வழங்காமல் இழுத்தடிப்பது பெரும் அநீதியாகும். இது தொடர்பில்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரம் – மூன்று பெண்கள் கைது!

0
கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியை கல்கிஸ்சை பொலிஸார் நேற்று சுற்றிவளைத்துள்ளனர். கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது....

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு

0
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரமணாக மேல் கொத்மலை...

ஹட்டனில் மண்சரிவு – ஒரு வீடு சேதம்

0
ஹட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு சேதமடைந்துள்ளது. அட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் பின்புறமுள்ள மண்மேடு சரிந்து வீட்டின்...

நானுஓயா – கிலாரண்டனில் மண் சரிவு! போக்குவரத்து பாதிப்பு!!

0
தொடர் மழையால் இன்று காலை நுவரெலியா - தலவாக்கலை பகுதியில் 105 ஆவது கிலோமீட்டர் தூரத்தில் கிலாரண்டன் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா ஊடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக...

விபத்தில் தாயும், மகனும் பலி – தந்தை படுகாயம்!

0
டிப்பர் ரக வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. பொரலஸ்கமுவ பகுதியைச்...

மலையக இலக்கிய தந்தை தெளிவத்தை ஜோஸப் காலமானார் ( அவர் கடந்து வந்த பாதை…)

0
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோஸப் இன்று காலை காலமானார். * பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள்...

22 இற்கு விக்னேஸ்வரன் ஆதரவு!

0
குறைபாடுகள் இருப்பினும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதலடியாக இருக்கும் என்பதனால் 22 ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி....

வீடுகள் இழந்த எம்.பிக்கள் கடுப்பில்

0
மே - 9 ஆம் திகதி, வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது. சுமார் 74 எம்.பிக்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த எம்.பிக்கள் சிலர் தமது உள்ளக்குமுறல்களை...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...