ரூ. 600 லட்சம் செலவளித்து பாலம் அமைத்தும் பயன் இல்லை – வீதி குன்றும் குழியுமாக….
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள...
திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் விபத்து – 10 பேர் பலி! ஆஸ்திரேலியாவில் சோகம்!!
New South Wales மாநிலத்தில் Hunter Valley பகுதியில் நேற்றிரவு பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
Wandin Estate winery பகுதியில் நடைபெற்ற திருமண வைபத்துக்கு சென்று...
டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள்
இந்த வருடத்தின் நேற்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 42,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு...
O/L பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் விபத்தில் பலி
கடந்த 08ஆம் திகதி முடிவடைந்த க.பொ.த சா/த பரீட்சையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர், மற்றுமொரு மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மாணவர்களில் ஒருவரான...
வடக்கு ஆளுநருடன் சுமந்திரன் சந்திப்பு
வட மாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இச்...
குடிநீரின் தரத்தை மேம்படுத்துவது குறித்து சீன பிரதிநிதிகளுடன் ஜீவன் பேச்சு
இலங்கையில் நிலத்தடி நீரின் தரம் குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான ஆய்வு நடவடிக்கையை பரந்தளவில் மேற்கொள்வது தொடர்பிலும், தீர்வுகளை பெறுவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின்...
கிழக்கு ஆளுநருடன் ரஷ்ய தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் Levan S. Dzhagaryan (லெவன் எஸ். ட்ஜகார்யன் ) நேற்று (11) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை தந்து, கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள்...
விபத்தில் தாய், தந்தை, மகன் பலி!
கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் துல்ஹிரிய பகுதியில் இன்று (12) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை...
ஜனாதிபதி ஜுலை 20 இந்தியா பயணம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதம் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்போது பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை...
புசல்லாவை – பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவை இவ்வாரத்துக்குள் ஆரம்பம்
புசல்லாவை - பெரட்டாசி இ.போ.ச. பஸ் சேவை இவ்வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் செல்லமுத்து தெரிவித்தார்.
குறித்த பஸ் சேவை தொடர்பான கலந்துரையாடலொன்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத...




