ஒரு வாட்ஸ்அப் கணக்கை, நான்கு கைபேசியில் பயன்படுத்தலாம்
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...
2047இற்குள் இந்தியாவின் 9 சதவீத மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும்: ஜிதேந்திர சிங்
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது 9 சதவீத மின்சாரத்தை அணுசக்தி மூலங்களிலிருந்து பெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள பாபா அணு...
119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார...
எரிபொருளுக்காக அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானம்
எரிபொருளுக்காக அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
சிபிசியின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், எரிபொருள் ஒதுக்கீடுகள், எரிபொருள் சரக்கு இறக்குமதித் திட்டம், எரிபொருள் விநியோகம் மற்றும் தேசிய எரிபொருள்...
சுதந்திரக்கட்சியும் போர்க்கொடி!
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதம் பற்றி சட்டமூலத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் அவர்...
21/4 தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார்.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல்...
உச்சம் தொட்டுள்ள உலக இராணுவச் செலவு!
உலகில் இராணுவ செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 2.24 டிரில்லியன் டொலர்களாக எப்போதும் இல்லாத அளவு அதிகரித்திருப்பதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐரோப்பாவில் இராணுவ செலவு வேகமாக உயர்ந்திருப்பதாக முன்னணி...
ஆசிய கிண்ண போட்டி – இந்தியாவின் ஆட்டங்களை பொது இடத்தில் நடத்த பாக். பரிந்துரை
எதிர்வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை கலப்பு வடிவத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் தனது ஆசிய கிண்ணப் போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடும்...
ஹர்த்தாலால் வடக்கு, கிழக்கில் இயல்புநிலை ஸ்தம்பிதம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் – மரபுரிமைகள் அழிப்புக்கு எதிராகவுமே...
புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரிக்க ஜனாதிபதி தலைமையில் குழு!
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்...





