எதிரணிக்கு வழங்கப்படுமா தலைமைப்பதவி? கோப், கோபா குழுக்களின் கூட்டம் இன்று
'கோப் ' எனப்படுகின்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் 'கோபா' எனப்படுகின்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல்...
பிரபல பாடசாலையில் அடிதடி – மூவர் மருத்துவமனையில்
காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் ஒருவர் நேற்று (03) அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான...
பாண் விலை குறித்த அறிவிப்பு
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன,...
மீண்டும் அதிகரிக்கப்படும் உணவு பொதியின் விலை
கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும்...
மனநோயாளர் விடுதிகளில் இருக்க வேண்டியவர்கள் இன்று கட்சியின் தலைமைப் பதவிகளில்- சந்திரிகா
“நாட்டின் ஆட்சியையே தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பைத்தியக்காரர்கள் சிலரின் கைகளிலேயே உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கட்டியே தீருவேன்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள்...
சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியது கூகுள்
சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டிற்கான மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருக்கிறது.
சீனத்தில்...
உள்நாட்டு பால் மா விலைகள் அதிகரிப்பு: விபரம்
நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால் மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூ. 850 இலிருந்து ரூ....
கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படும்
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது.
சீமெந்து விலை குறைப்பு
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் குறைக்க INSEE Corporation மற்றும் INSEE Plus ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த விலை குறைப்பு இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு...
கேஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு?
12.5 கிலோ லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே 200 முதல்...













