எதிரணிகளின் செல்வாக்கு சரிவு! அரசின் வேலைத்திட்டங்களை பிரச்சாரம் செய்யுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

0
" தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியிலும் எழுச்சி இல்லை. எனவே, அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராய பீரிஸ் தலைமையில் குழு!

0
புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையிலும்...

அதிகாரத்தை கைப்பற்றவே மத முரண்பாட்டு சூழ்ச்சி! முழுமையான விசாரணையை கோருகிறது கத்தோலிக்க சபை

0
நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் நபர்களின் பின்னணியில் செயற்படுபவர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட்...

0/L பரீட்சை எழுதசென்ற மாணவிகளிடம் சேட்டை – மாணவனையும் தாக்கிய கும்பல்

0
சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். நெல்லியடி பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற...

“மலையக தேசியத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் “- அமரர் லோரன்ஸின் இறுதி கிரியைகள் இன்று

0
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் (30) செவ்வாய்க்கிழமை காலமானார்.                             ...

ஆட்டோ, பஸ் கட்டணங்கள் குறையுமா?

0
பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் ஆட்டோ கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என ஆட்டோ சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்...

யாழில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

0
அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மதியம் குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட...

ஹொரண பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை!

0
ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபரொருவர் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பானதுறை, சுனாமி வீட்டு திட்ட பகுதியில் வசிக்கும் நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது...

ஹார்பிக் சுவ ஜன வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் சுகாதார மேம்பாட்டடுன் தொடர்கிறது

0
இலங்கையின் முன்னணி சுகாதார வர்த்தக நாமமான Harpic, பெண்கள் பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறைகளில் சுகாதாரத் தரத்தை உயர்த்தி வருவதுடன் முறையான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவ...

Business Today 2022 விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த 5 நிறுவனங்கள் வரிசையில் HNB இடம்பிடித்துள்ளது

0
இலங்கையின் மிகவும் புத்தாக்கமான வங்கியான HNB, கடந்த ஆண்டு வங்கித் துறையில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வலுவான மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தியன் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான Business Today சஞ்சிகையின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...