எம்.பியாக உறுதியேற்றார் தம்மிக்க பெரேரா!

0
பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா, சபாநாயகர் முன்னிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினரான இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் உறுதியேற்றார்.

1992 – 2022 இலங்கை அணியின் சாதனை வெற்றி!

0
மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, சொந்த மண்ணிலே 'கங்காரு'களை அடித்து நொறுக்கி துவசம் செய்து,- இலங்கை ரசிகர்களின் மனங்களில் ஆனந்த அலைகளை மோதவிட்டு, இன்பக் கடலுக்குள் மூழ்க வைத்துள்ளது இலங்கை சிங்கங்கள். தொடர் தோல்விகளால், இலங்கை...

பிரதமர் இன்று விசேட அறிவிப்பு

0
நாட்டில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போதே பிரதமரின்...

அரச வேலைத்தளத்தில் 1,500 டீசல் திருட்டு!

0
பலாங்கொடை பிரதேசத்தில் அரச வேலைத்தளம் ஒன்றிலிருந்து 1500 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளது. இதைத் திருடிய நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்தளத்திலிருந்தே இந்த டீசல் திருடப்பட்டுள்ளது. பலாங்கொடைப் பொலிஸ் நிலையத்தில்...

மூன்று வருடங்களின் பின்னர் எசலபெரஹராவை பார்வையிட அனுமதி

0
கண்டி வரலாற்று புகழ்மிக்க வருடாந்த எசல பெரஹரவை, மூன்று வருடங்களின் பின்னர், பொதுமக்கள் பார்வையிடவுள்ளனர். பொது மக்கள் மற்றும் வாகன கட்டுப்பாடுகளுக்காக 6000 பொலிஸார் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளதாக மத்தியமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு

0
சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185...

பிரதமரின் கூட்டத்துக்கு இனி வரமாட்டோம் – மனோ திட்டவட்டம்

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...

நுவரெலியாவில் ஆசிரியர்கள் போராட்டம்

0
நுவரெலியாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று (21.06.2022) நுவரெலியா ஹாவாஎலிய பெண்கள் உயர்நிலை பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆசிரியர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை...

அனுருந்த பண்டார விடுதலை

0
சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனுருந்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான...

நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் அறிக்கைகளின் பக்கங்களை குறைக்க தீர்மானம்

0
அமைச்சுக்கள், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால், நாடாளுமன்றிற்கு முன்வைக்கவுள்ள அறிக்கைகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு மற்றும்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...