விவசாயத் துறையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்து அரசு அவதானம்
எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ...
கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்
“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன.
அப்பப்பா எத்தனை கனவுகள் முதலில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும். எனது பிள்ளைகளுக்கு தேவையான அத்தனை...
சிறந்த ஆளுமையை இழந்துவிட்டோம் – ஜீவன் இரங்கல்
" மலையகத்தின் சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்க வாதியும், கல்வி ஆளுமைகளில் ஒருவருமான அந்தனி லோரன்ஸ் அவர்களின் இழப்பானது, மலையக சமூகத்துக்கு பேரிழப்பாகும்.
சிறந்த முற்போக்கு சிந்தனைகொண்ட லோரன்ஸ் அவர்கள், மலையகத்தில் சமூக மாற்றத்துக்காக...
கடும் அதிருப்தியில் ஆளுங்கட்சி எம்.பி. – சுயாதீனமாக செயற்படுவாரா?
" அமைச்சரவையில் சில முட்டாள்கள் இருக்கின்றனர். அவர்கள் மக்கள் ஆணை பெறாதவர்கள். அப்படியானவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்றனர்." என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன...
அ.லோரன்ஸின் மறைவு மலையக மக்களுக்கு பெரும் இழப்பு!
மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அ.லோரன்ஸ் அவர்களின் மறைவு உண்மையில் பெரும் வேதனையளிக்கிறது. மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிக்கொள்வதில் இளைஞர்காலம் முதல் பல்வேறு முயற்சிகளை எடுத்தவர். அவரின் இழப்பு எமது...
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் உதவி தொடரும்!
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு...
ரஷ்ய தலைநகரில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்
உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதேசமயம், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று...
அரசியலில் வீழ்ச்சியடைந்துள்ள சிலர் மீள எழுச்சிக்காக மத அடிப்படைவாதத்தை தூண்டுகின்றனர்
" அரசியலில் வீழ்ச்சி கண்டுள்ளவர்கள் மத அடிப்படைவாதத்தை தூண்டிவிட்டு அதன்மூலம் மீண்டெழுவதற்கு முயற்சிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது...
பிரதமர் தாய்லாந்து விஜயம்
பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார்.
பிரதமர் இன்று (31) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
பிரதமருடன் 11 பேர் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“மலையக மக்களை அர்த்தமுள்ள இலங்கைக் குடிகளாக்க பிரித்தானியாவின் அழுத்தம் தேவை”
மலையகத்தின் 200 ஆண்டு கால வரலாற்றில் 150 ஆண்டு காலம் மக்கள் பிரித்தானியர் ஆட்சியின் கீழாகவே வைக்கப்பட்டு இருந்தனர். எனவே மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ளுதல் வேண்டும் என...





