கனடா பிரதமரின் அறிக்கையை வரவேற்கிறார் சம்பந்தன்

0
“இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளமையைக் கண்டிக்கின்றோம். அலி...

இலங்கை ‘சுயாதீன’ நாடாக உதயமாகி இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு! மலையக மக்களுக்கு எப்போது காணி உரிமை கிட்டும்?

0
இலங்கையானது இறையாண்மையுள்ள சுதந்திர நாடாக உதயமாகி அதாவது குடியரசு நாடாகி இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு, 1972 இல் இதேபொன்றதொரு நாளில்தான் சட்டமாக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டது. 1970 மே 27 ஆம்...

ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி

0
ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கும் செயலியாக இதனை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த செயலி ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள்...

குவாட் கடற்படைகள் ஆகஸ்ட் 11-22 க்கு இடையில் சிட்னிக்கு அருகே மலபார் 2023 இல் பங்கேற்கிறது

0
சிட்னியில் நடைபெறவிருந்த குவாட் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சக்திவாய்ந்த கடற்படைகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் 22 வரை கிழக்குக் கடற்கரையில்...

ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி ரணில்

0
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளையதினம் (22) நாட்டை விட்டு பயணிக்கவுள்ளார். ஐந்து நாட்கள் விஜயம்  மேற்கொள்ளவுள்ள அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் நாளை (22) காலை 8.30...

கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

0
இன்று (21) காலை பொரளை காதர் நானாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கூரிய ஆயுதங்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் காதர் நானா வத்தே மல்லிய என்ற பல...

முட்டை இறக்குமதியை அதிகரிக்க கவனம்

0
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரிப்பதில் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். மூன்று அதிகாரிகள் ஏற்கனவே இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்...

நுவரெலியாவில் உணவகத்தில் சமையல் எரிவாயு கசிந்து தீ – மூவர் காயம்.

0
நுவரெலியாவில் பிரதான நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

எனது சாதனையை ஜீவன் முறியடித்தார்! ஜனாதிபதி ரணில் புகழாரம்

0
தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டதான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...