மே மாதத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும்- வர்த்தக அமைச்சு

0
மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திக்க முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர்...

இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார் – சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றம்

0
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் இன்று ஆற்றிய உரையில்,...

விசேட பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது

0
எதிர்வரும் திங்கட்கிழமை (02) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மே தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

‘பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல் வாதிகளுக்கு அழைப்பு வேண்டாம்’

0
பாடசாலைகளை வைத்தும் , பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளின்போதும் அரசியல் முன்னெடுப்பதை , அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தற்போது மேலோங்கியுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பாடசாலைகளில் இடம்பெறும் திறப்பு விழா,...

ராஜபக்சக்கள் பதவி விலகாவிடின் 6 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

0
" ராஜபக்சக்களும் இந்த அரசும் உடன் பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி வீதிக்கு இறங்கி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, ராஜபக்சக்களை விரட்டும்வரை போராட்டம் தொடரும்." இவ்வாறு தொழிற்சங்க...

மைனா GO GAMA வில் அமைதியின்மை

0
அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் மைனா GO GAMA   போராட்டம்  இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.இந்த நிலையில் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளவர்களை  வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை  எடுத்திருந்த நிலையில் குறித்த...

ஜனாதிபதி – பங்காளிக்கட்சிகள் சந்திப்பு ஒத்திவைப்பு!

0
ஜனாதிபதிக்கும், அரச பங்காளிக்கட்சிகள் மற்றும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சு பிற்போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி...

21 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் இன்றுடன் 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெறுகிறது. இதே வேளை கொழும்பிலுள்ள அலரி மாளிகை...

மேற்குலகத்துக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!

0
உக்ரைன் போரில் எந்த நாடேனும் தலையிட முயன்றால் “மின்னல் வேகத்திலான” பதிலடி ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். “யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து...

‘சர்வக்கட்சி அரசு’ – 11 கட்சிகளின் கூட்டணி ஜனாதிபதியுடன் இன்று பேச்சு

0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பையேற்று அவருடன் இன்று (29) பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லாத்தில் நேற்று...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....