பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கைது
பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
06 கோடியே 83 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியினை...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை நீடிக்க வேண்டும்! அதாஉல்லா
சகல சமூகங்களதும் பாதுகாப்பு, இருப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் அரசியலமைப்பூடாக உறுதிப்படுத்தப்படும் வரை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
சர்வக்கட்சி அரசியலாவது மலையக மக்களுக்கு விடிவு பிறக்குமா?
தேசிய அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் மலையக அரசியலும் அல்லாடுவது வழமையாகிவிட்டது. அது குறித்ததான ஓர் அலசல் இது.
மலையக கட்சிகள் தாம் பங்காளியாகும் கட்சிகளுக்கு கடைசி வரை விசுவாசமாகவே நடப்பதில் பெயர் பெற்றவை....
நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது
நாளை நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல்...
‘ராஜபக்சஅரசின் குப்பைகளை சுமக்க நாம் தயாரில்லை’
“எதிர்க்கட்சி என்ற ரீதியில் சர்வகட்சி அமைச்சு சூதாட்டத்தின் ஊடாக ராஜபக்சவினரின் குப்பைகளைச் சுமக்க விரும்பவில்லை. எனினும், சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு நாம் தயார்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“நாட்டின் தற்போதைய நிலைக்கு...
எஸ்.பிக்கு அமைச்சு பதவி!
சர்வக்கட்சி அரசில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ,நாமல் ராஜபக்ச , பவித்ரா, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.
அத்துடன்...
300 லீற்றர் எரிபொருளுடன் இருவர் கைது
திருகோணமலை – கிண்ணியாவில் ஓட்டோ ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெற்றோலும்...
நாளை ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு
சர்வகட்சி ஆட்சிக்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த பிரேரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) பங்குபற்றும் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில்...
மல்யுத்த போட்டியில் நெத்மிக்கு வெண்கலப் பதக்கம்
இலங்கை வீராங்கனை நெத்மி பொருதொட்டகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் 57 கிலோகிராம் எடைப்பிரிவில் மல்யுத்தம் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய வீராங்கனையை 1 நிமிடம்...
சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு...











