இலங்கை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால் வீரசிங்க

0
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை...

டீசல் தட்டுப்பாடு: கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பணிப்புரை

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கு ஏஏஎஸ்எல் நிறுவனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை’ – தலவாக்கலையில் சஜித்

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள்...

நாட்டுக்கு உதவிகோரி உலக நாடுகளுடன் ரணில் பேச்சு!

0
இலங்கைக்கு உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவே இருக்கின்றது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இது தொடர்பில்...

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு

0
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

‘கால சக்கரம் கோட்டா அரசுக்கு கருணை காட்டாது – ஆட்சி கவிழ்வது உறுதி’! ராதா சபதம்

0
மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜங்கள்கூட சரிந்துள்ளன. கால சக்கரம் என்பது அநீதி இழைப்பவர்களுக்கு கருணை காட்டாது. தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும்...

‘கோட்டாவை விரட்டும்வரை ஓயமாட்டோம்’ – திகா சூளுரை

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள்கூட 'கோ ஹோம் கோட்டா' என இன்று கோஷம் எழுப்புகின்றனர். எனவே, அராஜக ஆட்சியை முன்னெடுக்காமல், ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்." - என்று...

‘ஜனாதிபதி பதவி விலகினால் ஆதரவு வழங்க தயார்’ – அநுர அதிரடி அறிவிப்பு

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கான தீர்வு திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயார்." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், ஜனாதிபதி பதவி...

‘புத்தாண்டில் மின்வெட்டு அமுலாகாது’

0
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க எதிர்ப்பார்க்கின்றோம் - என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், அடுத்தவாரம் முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை...

IMF செல்வதே ஒரே வழி: அலி சப்ரி

0
தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஆனால் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....