இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தனர்.
இலங்கையில் அரச சேவையில்...
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு?
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்...
ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா
தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக...
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு
சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதிக் காலம் காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கோழிப்பண்ணை தொழிலாளிகள் ஏற்கனவே...
வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சங்கள்
சமூக வலைத்தள பாவனையில் அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் செயலியானது, தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
செய்திகளை அனுப்புவதை...
” என்னுடைய மகன் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும் – அதை என்னால் தடுக்க முடியாது” – திகாம்பரம்
" எனது மகன் ராகுல் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும். அதனை என்னால் தடுக்க முடியாது. நான்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவரவேண்டுமென்றில்லை. அவர் வேறுகட்சியில்கூட வரலாம். அதை நான் முடியு செய்ய முடியாது."
இவ்வாறு...
இ.போ.சபைக்கு ஆட்சேர்ப்பு விரைவில்
சுமார் 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து...
இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் முதலில்...
அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கறுப்புக் கொடி கட்ட தடை
அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கறுப்புக் கொடி கட்ட சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
கறுப்புக் கொடிகளைக் காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அமைச்சு கூறியுள்ளது.
தற்போதைய...
“வெடுக்குநாறி மலையில் நிச்சயம் சிலை வைக்கப்படும்” – நேரில் களமிறங்கி அமைச்சர் ஜீவன் உறுதி
வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலைக்கு இன்று (02.04.2023) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சு நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் கோரினார்.
மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய...





