மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

0
மரக்கறிகளின் கையிருப்பு அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பேலியகொட மானிங் சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ​​400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை...

மீண்டும் அடுத்த மாதம் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

0
தேர்தல் ஆணைக்குழு கூட்டம் அடுத்த மாதம் 04ம் திகதி நடைபெற உள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்...

” மஹிந்த – பான் கீ மூன் உடன்படிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” – ஜனாதிபதி

0
" தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றுகிறேன். இதற்காக முன்நிறதால் தேர்தலில் தோற்றேன். இப்போதும் நான் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருக்கிறேன்." இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

டிசம்பருக்கு முன் தேர்தல் நடத்தப்படும்- மஹிந்த

0
நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என  தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலுக்கும் தமது அணி தயாராக இருப்பதாக...

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தில் 48.8 வீதம் பாதுகாப்பு தரப்பினருக்கு..

0
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் முழுப்பணத்தில் சரி பாதி  48.8 சதவீதம் பொலிஸார்  மற்றும் முப்படையினருக்கு வழங்கப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுனு பல்கலைக்கழகங்களின் மூன்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்  தெரியவந்துள்ளது. அரச  ஊழியர்களுக்கு...

150 பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடு விரைவில் நீக்கம்

0
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை திறைசேரியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும்...

புதையல் தோண்ட முயற்சித்த ஏழு பேர் வலப்பனையில் கைது

0
வலப்பனை கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நோக்கில், வருகை தந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மூன்று புத்தர் சிலைகள்,புதையல்,தோண்டப் பயன்படும் ஆயுதங்கள் மற்றும்...

கடன் பெறுவது குறித்து டில்லியுடன் கொழும்பு பேச்சு!

0
இந்தியாவிடமிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை இலங்கை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் மூத்த பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை...

ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸில் நிறுத்தம்

0
ரஷ்யா மூலோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்தும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி அறிவித்துள்ளார். இது அணு பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதில்லை என்று வலியுறுத்தி இருக்கும் புட்டின், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது...

உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது

0
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (27) முதல்  குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்று (27) முதல் அமுலுக்கு வரும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...