சுமந்திரன் பிரதமரா?

0
சர்வக்கட்சி அரசின் பிரதமராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. 20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி சரத்...

ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திவைப்பு -ரயில்வே திணைக்களம்

0
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தவிருந்த ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திப் போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. கால வரையறையின்றி ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திப் போடப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். ரயில் கட்டண...

‘இலங்கையில் ஏழைகளின் அழுகையை புறக்கணிக்க வேண்டாம்’

0
“இலங்கையில் ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.” – இவ்வாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் ருவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் மற்றும்...

சர்வக்கட்சி அரசுக்கான பேச்சுகள் தொடர்கின்றன

0
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் கொழும்பில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. இலங்கையின் தற்போதைய சூழலில் கோட்டா – ரணில் அரசை நீக்கி சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

0
இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 6 பேர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக...

33, 000 லீற்றர் டீசலுடன் எரிபொருள் பௌசர் ஹப்புத்தளையில் விபத்து – டீசலை சேகரிப்பதில் மக்கள் முண்டியடிப்பு

0
திருகோணமலை ஐஓசி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து,  ஹப்புத்தளை நகரிலுள்ள ஐஓசி களஞ்சியசாலைக்கு 33,000 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கொள்கலன் ஒன்று, ஹப்புத்தளை நகர் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று அதிகாலை...

ஜனாதிபதி சஜித், பிரதமர் டளஸ்?

0
ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அத்துடன், சர்வக்கட்சி அரசு குறித்து...

நாட்டில் நாளை தேசிய துக்க தினம்!

0
இலங்கையில் நாளை 12 ஆம் திகதி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமரை நினைவுகூரும் வகையிலும், ஜப்பானுடனான நட்புறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் இவ்வாறு துக்க தினம்...

கோட்டா பதவி விலகுவது உறுதி – பிரதமர ரணில் தகவல்

0
தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்,  உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்யும் கார்ப்பரேட் இன்சூரன்ஸ் பிஎல்சி

0
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான, Corporate Insurance PLC (CICPLC) 2022 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதிச் செயல்திறனை அண்மையில் வெளியிட்டதுடன், அதன் பெறுபேறுகளின்படி, காப்புறுதித் துறையானது கடந்த காலாண்டின் முதல் காலாண்டுடன்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...