ஓமான் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

0
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் மாண்புமிகு ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik  Alshehhi) நேற்று (04) சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவை...

பணம் அச்சிடுவது எப்போது நிறுத்தப்படும்? பிரதமர் வழங்கிய கால எல்லை

0
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளை எங்களால் வெற்றிகரமாக தொடர முடிந்தது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சு மற்றும் பொருளாதார மீட்பு திட்டங்கள் பற்றி பிரதமர் இன்று...

உணவு பாதுகாப்பு குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி

0
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் மற்றும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை...

எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற மற்றுமொரு நபர் உயிரிழப்பு

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இன்றும்   ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம்...

ரணில் – சஜித் சபையில் கடும் சொற்போரில்!

0
இலங்கையிலுள்ள பலவீனமான எதிர்க்கட்சியே, ஐக்கிய மக்கள் சக்தியாகும் - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்தார். 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், தற்போது மீண்டும் கூடியிருந்தாலும், எதிரணியின் போராட்டம் தொடர்கின்றது. சபைக்குள் கடும் கூச்சல்...

பதவி விலக தயார் – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு

0
" நாட்டை கட்டியெழுப்பக்கூடிய உரிய வேலைத்திட்டத்தை எந்த கட்சியாவது,  முன்வைத்தால், பிரதமர் பதவியில் இருந்து விலக நான் தயார்." இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். "...

கோ ஹோம் கோட்டா கோஷத்தால் நாடாளுமன்றில் அமளி – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள், சபைக்குள் 'கோ ஹோம் கோட்டா' என கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10...

இலங்கையில் பஞ்சம் – 103 பேர் தமிழகத்தில் தஞ்சம்

0
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக,  யாழ்பாணம்,  வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர்  அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இவர்களை மீட்ட மரைன் பொலிஸார்,  ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை...

நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி கோட்டா

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (05) நாடாளுமன்றம் வருகை தந்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபை நடவடிக்கை ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னர், ஜனாதிபதி...

சுதந்திர தினத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – அறுவர் பலி

0
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...