அதிகரிக்கும் டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கணிசமாக அதிகரித்த நிலையில் இந்த வாரம் இலங்கை ரூபாவின் பெறுமதி பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் வலுவிழந்துள்ளது.
இன்றைய...
உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர்...
முன்னாள் சிப்பாய் துப்பாக்கியுடன் நோர்வூட்டில் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி பகுதியில் துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ்பிரிவை சேர்ந்த 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே...
ஆசிரியர் விடுதலை முன்னணியும் போராட்டத்துக்கு ஆதரவு
நாடளாவிய ரீதியாக நாளை (15) இடம்பெறுகின்ற தொழிற்ச்சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் விடுதலை முன்னணி பூரண ஆதரவை வழங்குவதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அடக்கு முறைகளையும்...
வடகொரியா 7 ஆவது முறையாக அணுகுண்டு சோதனை – அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக நெட் பிரைஸ் தெரிவித்தார்.
வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம்...
IMF கடன் கிடைத்ததும் அமைச்சரவை மாற்றம் – உறுதிப்படுத்தினார் ஹரின்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து...
சாட்சி சொல்ல வெலிமடை சென்ற கம்பளைவாசி மயங்கி விழுந்து மரணம்!
நீதிமன்றத்துக்கு சாட்சி வழங்க வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கம்பளையில் இருந்து 62 வயதுடைய முதியவர் ஒருவர்...
உலக சாதனை கைதியின் வழக்கு மீள் விசாரணை
உலகில் நீண்ட காலம் மரண தண்டனை கைதியாக உள்ள ஜப்பானின் முன்னாள் குத்துச்சண்டை வீரரான 87 வயது இவாவோ ஹகமடா மீதான வழக்கை 55 ஆண்டுகளின் பின் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது...
“நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால் தோற்கடிப்போம்”
“அறிவிப்பே இல்லாத உள்ளூராட்சி சபைத் தேர்தல், எதிர்காலத்தில் ஒழுங்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு நடைபெறும்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு அதிகாரிகளைத் தூண்டியதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிராக...
மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சி தொடர்பில் ஜனாதிபதியினால் குழு நியமனம்
அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு ஜனாதிபதி...






