பத்திரிகை விநியோகப்பணிகளுக்கு வரையறை

0
நாடளாவிய ரீதியில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புக்கு அப்பாலுள்ள சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பத்திரிகை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இன்மையால், கொழும்பின்...

Neo QLED 8K; Ultra Slim Frameகளுடன் சக்திவாய்ந்த ஒலி தொழில்நுட்பத்தோடு வருகிறது

0
Samsung Electronics அதன் Neo QLED 8K வரிசையின் ஒலி அமைப்பை செம்மைப்படுத்தி இருப்பதால் பயனர்கள் தங்கள் பெரிய TVயின் audio தரத்தை முழுமையாக அனுபவிக்கலாம். இதன் Flagship displayக்கள் அவர்கள் அமர்ந்திருக்கும்...

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பதற்றம் – 600 பேர் தப்பியோட்டம்!

0
போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிககும் வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 500 இற்கும் மேற்பட்டோர் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கிடையில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மோரை பகுதியை சேர்ந்த 36...

விநாயகபுரத்தில் நூதனமான பெற்றோல் திருட்டு

0
திருகோணமலை விநாயகபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடும் காட்சி ஒன்று அங்கிருந்த சிசிரிவி பாதுகாப்பு கமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது. நான்கு பேரைக் கொண்ட குழு...

மின்வெட்டு நேரம் நீடிப்பு?

0
எரிபொருள் இறக்குமதியை தாமதப்படுத்தினால் எதிர்காலத்தில் மின்வெட்டு காலம் நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வாரத்துக்கு மூன்று மணித்தியால மின்வெட்டை தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு இலங்கை...

22 விரைவில் சபையில் முன்வைப்பு!

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஒரிரு நாட்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...

இரண்டு கோடுகளால் மாறிபோன இலங்கையின் தலைவிதி!

0
" 69 இலட்சம் மக்கள் , இரண்டு கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் -  இலங்கையின் அனைத்து மக்களும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது. வாக்குரிமை...

எரிபொருள் வாங்க சென்ற குடும்பஸ்தர் விபத்தில் பலி! தர்கா நகரில் சோகம்!!

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார். அளுத்கம, தர்கா நகர் பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எரிபொருள் பெறுவதற்காக தர்கா நகரிலுள்ள...

குளவிக்கொட்டுக்கு இலக்காகுபவர்களுக்கு இழப்பீடு – கேரளாவில் நடவடிக்கை

0
இந்தியாவின், கேரளா மாநிலத்தில் மலையோர பகுதிகளில் சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் விஷப்பூச்சிகளின் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம். பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தோட்டத்தில்...

சிறை கலவரம், தீவைப்பு – 52 கைதிகள் உடல் கருகிப்பலி! கொலம்பியாவில் பயங்கரம்!

0
தென்மேற்கு கொலம்பியாவில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிறைக்குத் தீவைக்கப்பட்டதில் தீயில் சிக்கி குறைந்தது 52 கைதிகள் பலியாகினர். மேலும் 26 பேர் காயமடைந்தனர் என கொலம்பியா தேசிய சிறைச்சாலை அதிகாரிகள்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...