நிலநடுக்கம் தொடர்பாக வெளியான புதிய தகவல்

0
 இந்தியாவின் வடபகுதியை சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் ஏற்படும் பாரிய நடுக்கம் கொழும்பின் பல முக்கிய...

இந்தியா செல்கிறார் அலி சப்ரி

0
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று(02) இந்தியா செல்லவுள்ளார். .இந்த மாநாட்டை தவிர, மார்ச்...

போராட்டம் தொடரும் – அநுர அறிவிப்பு

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்தகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " தேர்தலை ஒத்திவைத்தால்,...

பிரபாகரன் உயிரோடு இல்லை – தொல். திருமாவளவன் அறிவிப்பு

0
" தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே நான் நம்புகின்றேன். இது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும்." - என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்....

முதலீட்டுத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

0
கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி...

தேர்தல் ஒத்திவைப்பு – சபையில் இரு நாட்கள் விவாதம்

0
உள்ளூராட்சிசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே...

1000 பால்மா பொதிகளை திருடிய கும்பல் கைது

0
தெமட்டகொடை பிரதான சந்தையில் சுமார் ஆயிரம் பால்மா பொதிகளை திருடிய சம்பவம் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூவர் உட்பட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்நேகநபர்கள் மூன்று மாத காலமாக நாளொன்றுக்கு...

மைத்திரி மற்றும் தயாசிறிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (01)...

பெண் கான்ஸ்டபிளை எட்டி உதைத்து, கைபேசியை திருடிய ஆண் கான்ஸ்டபிள்!

0
கடவத்தை பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பயிலுநர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, எட்டி உதைத்து காயப்படுத்தி, அவரது கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸார் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கொள்முதல் விலை ரூபா 352.72 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 362 95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 2022...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...