மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவினரின் போராட்டப் பேரணியைக் கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஹார மகாதேவி பூங்காவுக்கு...
எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன – அதிர்ச்சியில் மக்கள்
அட்டனில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ளும் வகையில் இரவு பகலாக எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால்...
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள நியமனம் செய்யும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் மற்றும்...
பதுளை நகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பதுளை நகரில் அமைந்துள்ள கோட்டா கோ கமைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில்...
சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு பிரதமர் நீதியை பெற்றுத்தருவார்- எஸ்.ஆனந்தகுமார் உறுதி
களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் உயிரிழந்த சம்பவம் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தக் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு...
‘ஆறுமுகன் தொண்டமானின் கனவுகளை நனவாக்குவோம்’ – ரமேஷ் சபதம்
" மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மக்களுக்காக கண்ட கனவுகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்." - என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன்...
மருந்து தட்டுப்பாடு பிரச்சினை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும்- சுகாதார அமைச்சர்
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் எனவும் மருந்து இறக்குமதிக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய...
21வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவு
தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வரைவில்...
தலைவரின் வழியில் நாம் பயணிப்போம் – செந்தில் தொண்டமான் சூளுரை
அமரர். ஆறுமுகன் தொண்டமான்தான் மலையக மக்களின் பாதுகாப்பு அரண். அவர்போன்ற ஒரு தலைவர் மறுபடியும் உருவாகப்போவதில்லை. எனவே, நாம் அவர் காட்டிய வழியில் பயணிப்போம்."
இவ்வாறு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அமரர் ஆறுமுகன்...
‘மக்களால் நான் – மக்களுக்காகவே நான்’ – தந்தையின் ஜனன தின நிகழ்வில் ஜீவன் உருக்கம்
" என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்." - என்று இலங்கைத் தொழிலாளர்...










