24 ஆவது நிதி அமைச்சராக ரணில் இன்று பதவியேற்பு!

0
சர்வக்கட்சி அரசு எனக் கூறப்படும் ஆட்சியில், நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய நிதி அமைச்சராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று (25)...

ஹரின், மனுஷவுக்கு எதிராக நடவடிக்கை – ஐ.ம.ச. மத்திய குழு தீர்மானம்

0
அரசுக்கு ஆதரவு வழங்கி, அமைச்சு பதவி பெற்றுக்கொண்ட தமது கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

0
அமைச்சரவை அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று (24) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்துக் கையளிக்கப்பட்டன. புதிய அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு. 01-  ஆர்.டபிள்யூ.ஆர்....

நாளைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது- லிட்ரோ

0
நாளைய தினமும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வால் பஸ் கட்டணம்,...

பிள்ளையானும் ரணிலிடம் சரண்!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருக்கின்றார் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாம் அரசுடனேயே...

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிப்பு

0
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (24) முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தியாளர் சங்கம்...

தமிழகத்தின் நன்கொடை – ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 கிலோ அரிசி

0
தமிழக அரசின் நன்கொடையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பால்மா என்பனவற்றை இன்று மாலையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் செயன்முறை ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வறுமை நிலையிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 20...

பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது

0
வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் தொடர்பாக 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்

0
மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப்...

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பும் நேசக்கரம்

0
இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பின், இலங்கைக்கான பிரதிநிதி உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Dr....

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...