ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்குகிறது இந்தியா

0
  வான் ​பாது​காப்பு வழங்​கும் ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு இந்​தியா வழங்க உள்​ளது. ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட வான் பாது​காப்பு அமைப்​பாகும். தரை​யில் இருந்து வான் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது...

26ஆம் திகதி வடக்கில் மின்தடை

0
26ஆம் திகதி வடக்கில் மின்தடை ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர். மின்கட்டமைப்பில் அவசியம்...

ரஷ்யா, உக்ரைன் போரை முடிப்பதிலும் ட்ரம்ப் தீவிரம்: புடினை சந்திக்கவும் ஏற்பாடு!

0
  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான 2ஆம் சுற்று பேச்சு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை இரு நாடுகளும் உறுதிபடுத்தியுள்ளன. உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக...

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு: நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு!

0
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி...

மரக்கறி விலைப்பட்டியல் (17.10.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

யார் இந்த ஜே.கே. பாய்? உள்ளாட்சி தேர்தலின்போதே செவ்வந்தி தப்பியோட்டம்: செவ்வந்தி ஒப்பரேஷன் பகுதி – 02

0
  இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பியோடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்த ஜே.கே. பாய் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சூத்திரதாரியென சந்தேகிக்கப்படுகின்றது. இவருக்கு நிழல் உலக...

கூட்டு பயணம்: மூவரடங்கிய குழுவை நியமித்தது ஐதேக!

0
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரல,...

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது ஆபத்து!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால் இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு சுயாதீன மாகாணமாக உதயமாகிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மொட்டு...

2028 இல் காத்திருக்கும் சவால்கள் குறித்து சஜித் எச்சரிக்கை!

0
மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும்...

சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் பொன்சேகா!

0
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்த வேண்டும் எனத்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...