உண்டியல் முறையில் டொலர் நாணய பரிமாற்றம்; இருவர் கைது

0
உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிமும் 47,000 அமெரிக்க...

பால்மாவிற்கான விலை அதிகரிப்பு

0
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா  1,020  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு- 10 பேர் பலி

0
அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 10 பேர் பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நியூயோர்க்கின் பஃபேலோ (Buffalo ) நகரிலுள்ள பல்பொருள் அங்காடி கட்டிடத்திற்குள்...

சஜித் அணிக்கு 11 கட்சிகளின் கூட்டணி ஆதரவு

0
பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ரோஹினி கவிரத்னவை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடும்போது, முதல் விடயமாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும். இதன்போது...

இந்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்- இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பு

0
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தாக்குதல் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, சாதாரண தரவுக்கு அமைவாகவே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக...

அமைச்சராகிறார் விக்கி?

0
நாட்டின் நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தனியார் வானொலி ஒன்றுக்குக் கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு...

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை- பிரதமர்

0
நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது

0
இன்று (15) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயல்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித்...

ராதாவுக்கு அமைச்சு பதவி? அவசரமாக கூடுகிறது ம.ம.முவின் மத்திய குழு

0
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் உயர்பீடக் கூட்டம் கட்சி தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று கூடவுள்ளது. புதிய அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவியை ஏற்குமாறு ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...