நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம்- ஜனாதிபதி

0
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட...

காலி முகத்திடல் வீதி மூடப்பட்டது

0
காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் .

குழந்தைகளை துன்புறுத்திய பொலிஸார் –ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு

0
நேற்று (09) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அச்சுறுத்தி துன்புறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில்...

மின்சார வாரிய ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை

0
நாட்டில் 75 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதிரடி நடவடிக்கையில் மின்சார வாரிய ஊழியர்கள் இறங்கியுள்ளனர். சம்பளம் வழங்குவதில் ஊழியர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால், மின்கட்டணத்தை தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையை மின்சார வாரியம் ஆர்மபித்துள்ளது. ஓரிரு...

அணு ஆயுத போர் படை தயார் – வடகொரியா எச்சரிக்கை

0
எதிரிகளை துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட போர் படை தயாராக உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சியோல், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது...

மொட்டு கட்சியின் முக்கிய ஆறு புள்ளிகள் சஜித்துடன் சங்கமம்?

0
டலஸ் அழகப்பெரும தலைமையில் இயங்கும் சுயாதீன எம். பிக்கள் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீ. எல். பீரிஸின் இல்லத்துக்குக் கடந்த...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் லுணுகலையில் கைது!

0
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19ம் கட்டை / இரண்டாம் பிரிவில் இன்று (10) இருவர்  மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக கூரி லுணுகலை பொலிஸ் பிரிவினரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர் . லுணுகலை பொலிஸ்...

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்துக்கு மத்தியில் 319 குடும்பங்கள் வசிப்பு

0
இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் அவதானமான பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகமான மக்கள் வசித்து வருவதாக சப்ரகமுவ மாகாண மேலதிக செயலாளர் ஜீ.டீ. உதய குமாரி தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போது பொதுமக்களின்...

அத்துருகிரியவில் விபத்து- பெண் ஒருவர் உயிரிழப்பு , 6 பேர் காயம்

0
அத்துருகிரிய வெளிசுற்றுவட்ட அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து, மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். காலியிலிருந்து அத்துருகிரிய நோக்கிய பயணித்த வேன் ஒன்று, அதே திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜுப் வாகனமொன்றுடன்...

இலங்கை தேயிலை அதிக விலைக்கு விற்பனை

0
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேயிலை 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 557.38 ஆக இருந்த நிலையில், தற்போது சராசரியாக...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...