காதலிக்கு கடிதம் எழுதிய மாணவன் மீது கொலைவெறி தாக்குதல்

0
கிரிபத்கொடையில் உள்ள பிரபல பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவன் மீது 26ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிஃபெண்டர் வாகனங்களில் வந்து தன்னை அமைச்சரின் மகன் என கூறிக்கொண்ட...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடாவடி

0
ஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு வந்த அமைச்சர் ஒருவரின் நண்பர்கள் என கூறிக்கொண்ட குழுவினர் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரைத் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. க்யூஆர் பாஸ் இல்லாமல் தங்கள் வாகனத்துக்கு எரிபொருளைக்...

தேர்தல் பிரச்சார செலவைக் கட்டுப்படுத்த சட்டம்!

0
தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா...

இனப்படுகொலை நடக்கவில்லை – உள்ளக விசாரணை நடத்தலாம்! பொன்சேகா

0
" நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதனை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி அரசாங்கத்தை பணயக் கைதியாக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக்கூடாது" இவ்வாறு...

தம்புத்தேகம கொள்ளை – மொட்டு கட்சி உறுப்பினரின் பதவி பறிப்பு!

0
தம்புத்தேகம கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டெழுவோம் – நாமல்

0
தவறுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட...

திலிபனை நினைவுகூர்ந்தவர்களை உடன் கைது செய்யுமாறு விமல் வலியுறுத்து

0
“மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.” – இவ்வாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச. இது தொடர்பில் ஊடகங்களிடம்...

தந்தையை அடித்து கொன்று உடலுக்கு தீ வைத்த மகன்

0
ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படு காயமடைந்த...

இரவு நேர பொருளாதாரமென்பது பாலியல் தொழிலா?

0
" இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது தொடர்பில் தவறான புரிதல் வேண்டாம்." - என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். " இலங்கைக்கு வரும் சுற்றுலாப்...

‘நிழல் அமைச்சராகவே செயற்படுவேன்’ – அரவிந்தகுமார் சபதம்

0
மலையக தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்தும் பொறுப்பினை வழங்குகின்றேனென்று ஜனாதிபதி என்னிடம் கூறியே கல்வி இராஜாங்க அமைச்சின் நியமனப் பத்திரத்தை என்னிடம் வழங்கினார். ஜனாதிபதியின் அந் நம்பிக்கைக்கமைய எனது முழுக்கவனத்தையும் செலுத்துவேன் - என்று...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...