உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் எரிபொருள் விலையை குறைக்க முடியாது- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

0
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டம் காரணமாக எரிபொருள் விலையை...

மின்கட்டண அதிகரிப்பிற்கு முஸ்தீபு

0
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது...

எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்புகிறதாம்!

0
எரிவாயு கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போதுமானளவு எரிவாயு இருப்பு இன்மையால், எரிவாயு விநியோகம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக லாஃப்...

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

0
- பாரத பிரதமருக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு - இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளை ஓரளவு...

பசிலுக்கும் கப்ராலுக்கும் மோதலா? நடப்பது என்ன?

0
சமகால அரசாங்கத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மோசமான செயற்பாடுகள் காரணமாக அமைச்சர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். பசிலின் கோபத்திற்கு உள்ளான அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படத் திட்டமிட்டுள்ளதாக...

நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்

0
நாளை (18) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை...

கொரோனா தொற்று உறுதியான 301 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 301 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 657,435ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16,579...

2021 உலக அழகி பட்டத்தினை வென்றுள்ளார் போலந்தின் அழகி

0
2021 உலக அழகி (Miss World) பட்டத்தினை போலந்தின் அழகி வென்றுள்ளார். போலாந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி என்ற அழகியே உலக அழகி பட்டத்தைப் பெற்றுள்ளார். கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி...

தர்மதுரை 2 படத்திலிருந்து விலகினாரா விஜய் சேதுபதி ?

0
2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை.விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் இசை அமைத்திருந்தார், சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார், சீனு ராமசாமி இயக்கியிருந்தார்.தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்க சீனு...

கொவிட் தொற்றால் மேலும் 3 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (16) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...