ஹாலிஎல வீரசக்தி பெருமான் ஆலய ஆடி மகோற்சவம் நாளை ஆரம்பம்!

0
ஹாலிஎல ஶ்ரீ வீரசக்தி பெருமான் ஆலயத்தின் ஆடி மகோற்சவத் திருவிழா நாளை 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.35 தொடக்கம் 12.05 வரையுள்ள சுபநேரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 31ஆம் திகதி...

ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது-பிரதமர்

0
ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!

0
கெசல்கமுவ ஓயாவில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

டிக்கோயா இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு

0
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே,கடந்த சனிக்கிழமை (27) மாலை...

புலம்பெயர் தமிழர் விவகாரத்தைக் கையாள குழு நியமனம்!

0
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச , முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன்...

சஜித் அணியை உடைப்பாரா ரணில்?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐவர், அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லாட்சியின்போது அமைச்சு பதவிகளை வகித்த ஐவரே, இவ்வாறு அரசுக்கு ஆதரவு வழங்கி, பதவிகளை பெறவுள்ளனர்...

பெண்ணாக மாறி கொள்ளையிட்ட ஆண் கைது!

0
பெண்ணைப் போல் நீண்ட கூந்தலுடன் சேலை அணிந்து மனித நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து திருடிய நபர் ஒருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அந்த...

சர்வக்கட்சி அரசுக்கு சஜித் அஞ்சுவது ஏன்? ஆளுங்கட்சி வெளியிட்ட தகவல்

0
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை  தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார் - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என...

பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு

0
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது. 30 ஆண்டுகளில்...

மீள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கான அறிவித்தல்

0
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது. இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...