கந்தப்பளை காணி மோசடி – வேலு யோகராஜ் விசாரணைக்கு அழைப்பு!

0
நுவரெலியா, பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தபளை நகரில் நுவரெலியா பிரதேச சபை ஊடாக பெறப்பட்ட காணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர்...

பன்சலை காணி, பாடசாலை காணி பற்றி பேசுகிறீர்கள்; தோட்ட காணி பற்றி பேச மாட்டீர்களா – சபையில் மனோ...

0
“நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள். அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள்....

காணாமல்போன மலையக யுவதிகள் கொழும்பில் கண்டுபிடிப்பு

0
அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு யுவதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் குறித்த இருவரும் கொழும்பில் இருக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வீட்டில்...

நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது-லிட்ரோ

0
நாளை (08) நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகிக்கப்பட...

ரணில் பிரதமராக நான் வழிவகுத்துள்ளேன்- சரத் பொன்சேகா

0
தற்போதே பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மிடம் கோரியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு முன்னர், ஜனாதிபதி தம்மை அழைத்து, பிரதமர் பதவியை...

திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகளுக்கு விளக்கமறியல்

0
தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகள் நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

0
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி...

கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை

0
உலக சுகாதார அமைப்பு (WHO) கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 05ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2,052 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக WHO இலங்கை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம்...

13 மணித்தியால நீர் விநியோக தடை

0
அலுத்கம மத்துகம மற்றும் அகலவத்த ஆகிய பகுதிகளில் 13மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி இவ்வாறு   நீர்விநியோகத்தடை...

நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு – வலுசக்தி அமைச்சர்

0
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்ரோல் நாளை முதல்...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...