21 குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கலந்தாய்வு!

0
21ஆவது திருத்தச்சட்ட மூலம் சம்பந்தமாக ஆராய்ந்து முடி வொன்றை எட்டுவதற்காக தமிழ்க் கட்சிகள் இன்று கூடவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வவுனியாவில் கூடவுள்ளது. அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில்...

பஸ் சேவைகள் நாளை வழமைபோன்று இடம்பெறும் -இலங்கை போக்குவரத்து சபை

0
தூர சேவைகள் மற்றும் கிராம மட்டத்திலான பஸ் சேவைகள் நாளை(06) முதல் வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை போக்குவரத்து சபையிடமுள்ள எரிபொருள் கையிருப்பு, அடுத்த சில நாட்களுக்கு...

கனேடிய டொலர்களை கொண்டுசெல்ல முயன்ற இந்திய பிரஜை கைது

0
117,000 கனேடிய டொலர் மற்றும் 19,000 யூரோவை பயணப் பொதிக்குள் கொண்டுசெல்ல முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சென்னை நோக்கி பயணிக்கவிருந்த நிலையிலேயே குறித்த நபர்...

சிறுவர்களுக்கு பரவி வரும் புதிய வைரஸ்

0
கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா...

பால்மா விலைகள் மீண்டும் உயருமா?

0
எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

0
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை?

0
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் மற்றும் நிதி நெருக்கடி நிலைமை காரணமாகவும் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம்...

தபால் கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் தபாலகங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகும்- தொழிற்சங்கங்கள்

0
தபால் கட்டணங்களை உயர்த்துமாறு தபால் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்தப்பட வேண்டுமெனவும், அதிவேக தபால் சேவைக்கான கட்டணத்தை...

ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து நாமல் விடுத்துள்ள அறிவிப்பு

0
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியமை துரதிஷ்டவசமானது என்றும் அவர்...

வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை?

0
தொழில் நிமித்தம் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் பொது...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...