மத்தள, இரத்மலானை சர்வதேச விமான நிலையங்களை மூடிவிட எதிர்பார்ப்பு

0
நாட்டில் நிலவும் நிதிநெருக்கடியை கவனத்திற்கொண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையத்தை மூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விமான சேவைகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. அதுதொடர்பில் கருத்து தெரிவித்த விமான சேவைகள் அமைச்சின்...

நீதி அமைச்சர் , பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையில் சந்திப்பு

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இடையே இன்று(02) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி...

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

0
உள்நாட்டு சிகரெட் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரியினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த விலை அதிகரிப்பு...

துமிந்த சில்வா கைது

0
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா சற்று நேரத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர்...

வவுனியா மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனையில் வௌியானது

0
வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த...

திங்கள் முதல் தனியார் பஸ் சேவை முடங்கும்

0
எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இந்தவாரம் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம்...

துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி

0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வீடமைப்பு அபிவிருத்தி...

சிகரெட் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்

0
இன்று (1) நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். VAT வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை...

புதிய வரி சட்டங்களுக்கு அமைய 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

0
மார்ச் மாதம் 9ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை, புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு  தெரிவித்துள்ளது.

மதுபான போத்தல்களின் விலை அதிகரிப்பு

0
ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய விலை விபரங்கள் இதோ..!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...