‘நுவரெலியாவில் உள்ள தமிழ் பாடசாலைக்கும் பஸ் வழங்குகிறார் சஜித்’

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " நுவரெலியா மாவட்ட தமிழ் பாடசாலை ஒன்றுக்கு இம்மாத இறுதியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்த திட்டத்தின் மூலம் பஸ்...

குறி தவறியதில் உயிரிழந்த யுவதி

0
பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை...

மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை

0
மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். இதன் விளைவுகளை மக்கள் எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 60...

ஹெரோயினுடன் பல்கலை மாணவர் கைது!

0
ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனைக் கைது செய்துள்ளதாக யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பகுதியிலுள்ள தனது வீட்டில் ஹெரோயினை பல்கலைக்கழக மாணவன் வைத்திருக்கிறார்...

துமிந்தவின் பதவியையும் பறித்தார் மைத்திரி!

0
ஶ்ரீலங்கா தந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் அநுராதபுரம் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்தும் அவர் தூக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவியை பெறுவதற்கு...

கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலி

0
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர். மேலும் 180 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கால்பந்தாட்ட போட்டியில் தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள்...

காணாமல்போன நபர் சடலமாக மீட்பு!

0
மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெரண்டியெல ஆற்றில் 37வயதுடைய ஆணொருவரின் சடலத்தை மடுல்சீமை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 28ம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக 29ம் திகதி...

இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்

0
இலங்கையின் தமிழ் பேசும், சிங்கள மொழி நடிகர் தர்ஷன் தர்மராஜா (41) காலமானர். திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்ததாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக்...

நாட்டு மக்களுக்கு உண்மையை கூற பயப்படும் அரசு

0
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூற்றின்படி அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாடு 80% என்ற நிலையில் உள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் பொய்யானவை என யாராவது கூறினால் அவர்களுடன் விவாதத்திற்கு தயார்...

பல மாணவர்கள் பசியுடன் பாடசாலைக்கு வருகிறார்கள்-ஆசிரியர் சங்கம்

0
பாடசாலை மாணவர்களுக்கு முறையான போஷாக்கை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...