தமிழர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற ஐ.நா. ஒத்துழைப்பு அவசியம் – சம்பந்தன்

0
தமிழ் மக்கள் தமது பூர்வீகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒன்றிணைந்த பிரிவுபடாத இலங்கையில், அர்த்தமுள்ள அதிகார பிரயோகத்துடன் தொடர்ந்தும் வாழ விரும்புகிறார்கள். இது உறுதி செய்யப்படவேண்டியது அடிப்படையாகும் - என்று தமிழ்த் தேசியக்...

‘எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டுக்கு எதிராக மலைநாட்டில் போராட்டம்’ (படங்கள்)

0
எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டுப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (03.03.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜே.வி.பியினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள்,...

பங்காளிகளின் கூட்டத்துக்கு சென்ற இருவருக்கு ஆப்பு வைக்க தயாராகிறது மொட்டு கட்சி

0
அரச பங்காளிக்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மேற்படி கூட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கு...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெகுவிரைவில்

0
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அத்துடன், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாட பெறுபேறுகள்...

ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரம் – மற்றுமொரு நகரையும் இழந்தது உக்ரைன்!

0
உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள்...

யாழ். மாவட்டத்திலும் மஹிந்த கை வைப்பு – பிரதிநிதி ஒருவரும் நியமனம்!

0
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் , அவருக்கு எதிராக...

IMF ஐ நாடுவதால் ஏற்படும் நன்மை! டிலான் விளக்கம்

0
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏப்ரல் மாதமளவில் பேச்சுகளை ஆரம்பிக்கும். அவ்வாறு ஆரம்பித்தால் சர்வதேச நிதி தரப்படுத்தல் பட்டியலில் உரிய இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான்...

ஜெனிவா தொடர் – இலங்கைமீதான விவாதம் ஒத்திவைப்பு

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமை நிலைவரம் தொடர்பில் இன்று (03) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய, உக்ரைன் போரால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்டிய...

‘இந்த ஆட்சியிலும் மோசடி – விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்’ – பங்காளிகள் யோசனை

0
சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. " தற்போதைய...

பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு-செந்தில் தொண்டமான் நடவடிக்கை

0
பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டிடம்  சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த  கோரிக்கைக்கு...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...