கூட்டமைப்பு எம்.பிக்கள் எனக்கு வாக்களித்தனர்

0
"நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தெரிவு இடம்பெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி எனக்கு வாக்களித்தார்கள்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

9 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் ரணிலுக்கு நேசக்கரம்!

0
9  ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 09 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான...

நுவரெலியா A7 பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – சாரதிகள் அவதானம்

0
நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று (04.08.2022) காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா –...

மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

0
நல்லதண்ணி  - மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மோகினி எல்ல பகுதிகளில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு...

சர்வக்கட்சி அரசில் இணைய குமார வெல்கம சம்மதம்

0
" சர்வக்கட்சி அரசில் இணைந்து முழு ஆதரவை வழங்குவேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம  தெரிவித்தார். இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சும்...

அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் பயணத்தால் கடுப்பில் சீனா – நெருப்புடன் விளையாட வேண்டாமென சீற்றம்

0
சீனாவின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தில் அவர் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென்னை நேற்று புதன்கிழமை சந்தித்தார். தாய்வானுக்கு கடந்த 25...

ஜனாதிபதி ரணில் – மைத்திரி இன்று பேச்சு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது. தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம்...

சுவர் இடிந்து விழுந்து சிறுமி மரணம்; விளையாடியபோது பரிதாபச் சம்பவம்

0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை பொத்தனை பகுதியில் வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்தார். இப்பரிதாபச் சம்பவம் நேற்று (03) புதன்கிழமை இடம்பெற்றதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். கிரான் பிரதேச...

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு

0
சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. கூட்டணியின் அரசியல் குழு தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றிரவு கூடியது. இதன்போது சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள...

சீன போர்க்கப்பல் வருகைக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு

0
யுவான் வோங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் குறித்த கப்பல்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...