கந்தஹேன தோட்ட பாடசாலைக்கு தண்ணீர் விநியோகம் மற்றும் கட்டடம் மறுசீரமைப்பு!(படங்கள்)

0
கந்தஹேன தோட்டத்திலுள்ள  பாடசாலை தண்ணீர் விநியோகம் இன்றி, கட்டிடம் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில், தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டதுடன், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தையும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...

நாளையும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்துக்கு அதிகமான காலம் மின்வெட்டு!

0
சுழற்சி முறையில் நாளையும் (24)நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அஞ்சமாட்டோம்!

0
" ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடக்கவும் இல்லை." - என்று " - என்று இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய...

டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம்-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

0
இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே தங்களிடம் இருப்பதாகஅகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது . தனியார் பேருந்து நடத்துனர்கள் டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார்...

கொவிட் தொற்றால் மேலும் 31 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 31 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு

0
கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதி குறித்த திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்குள் அடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந் நிலையில்...

இலங்கையின் 25 நீலக் கற்கள் துபாய் எக்ஸ்போ கண்காட்சிக்கு

0
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22)...

உலக தலைவர்களுடன் அஜித்! மதுரை அஜித் ரசிகர்கள் வலிமைக்கு ஒட்டிய போஸ்டர் வைரல்

0
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நாளை ரிலீஸ் ஆகும் வலிமை படத்தை பார்ப்பதற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். தியேட்டர்கள் திருவிழா போல இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வலிமை படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் பல்வேறு...

‘தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உண்ணாவிரதப் போராட்டம்’

0
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு...

’16 கம்பனிகள் 1000 ரூபா வழங்குகின்றன – 6 நிறுவனங்களே இழுத்தடிப்பு’

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றன. ஆறு கம்பனிகள் தான் இழுத்தடிப்பு செய்கின்றன. இப்பிரச்சினைக்கு விரைவில் உரிய பொறிமுறை உருவாக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...