மஹீஷ் தீக்ஷனவை ஏலத்தில் கைப்பற்றியது சென்னை சுப்பர் கிங்ஸ்!
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக...
வானியல் ஆராய்ச்சி:உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்
உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
லண்டன் பல்கலைக்கழக...
மக்களே மின் துண்டிப்புக்கு தயாராகுங்கள் :பொதுமக்களுக்கான அறிவிப்பு
நாட்டில் 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர்...
அரசியலில் களமிறங்கும் புஷ்பிகா டி சில்வா?
தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருவதாக இலங்கையின் முன்னாள் திருமதி அழகு ராணி புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
உலக...
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு இதனைத்...
தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு!
உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
அதன்படி கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால்...
தமிழகத்து மாப்பிள்ளையாகும் கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்
கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும்...
ஐ.பி.எல் ஏலம்: முழு விவரம்
ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக...
எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படுமா?
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், தற்போது டீசல் ஒரு லீற்றருக்காக 50...
பஸ் கட்டணம் மீண்டும் உயருமா?
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் இவ்வருடம் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லையென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதற்கு பஸ் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.












