டெல்டா அச்சுறுத்தல் : மலையக மக்களும் அவதானமாக செயற்பட வேண்டும்!

0
இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை கொவிட் தொற்றின் திரிபாக உலகை உலுக்கிவரும் டெல்டா (Delta Variant) தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டு வருவதால் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தப்பட்டிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை...

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தடுப்பூசி பெறுவதில் சிக்கல்?

0
மாற்று வழி இருக்கிறது என்கிறார் சுகாதார அமைச்சர் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தடுப்பூசிகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். தடுப்பூசியைப் பெற்றுக்...

சுகாதார பணியாளர்களின் போராட்டத்தால் மலையக சுகாதார துறை சேவைகள் பாதிப்பு : மக்கள் பெரும் அவதி

0
- கே.சுந்தரலிங்கம் 44 சுகாதாதுறைச்சார்ந்த தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக வைத்தியசாலைகளின் பணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறித்த தொழிற்சங்கங்கள் இன்று (05) திகதி காலை ஏழு மணிமுதல் பகல்...

சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து செயற்பட நடவடிக்கை

0
-நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி அரசாங்க நிறுவனங்களில் சிறுவர் அபிவிருத்திப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கென உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, சிறுவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் செயற்பட...

கல்விச் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதம்

0
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், பொது சேவையனை சாதாரன நிலையில்கொண்டுகொண்டுசெல்வது...

பொது மக்களையும் ரயில் பாதையையும் அச்சுறுத்தும் பாரிய மரத்தினை வெட்டியகற்றுமாறு கோரிக்கை.

0
- கே.சுந்தரலிங்கம் கொட்டகலை எக்கமுத்து கம பகுதியில் 113 வது மைல் கல்லுக்கு அருகாமையில் ஹட்டன் பதுளை பிரதான ரயில் பாதையில் பொது மக்களையும் ரயில் பாதையினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் பாரிய மரத்தினை வெட்டி...

ரிசாத் பதுர்தீன் குற்றப்பத்திரிக்கை இல்லாமல் 102 நாட்கள் தடுப்பிலிருப்பது முழு பாராளுமன்றத்துக்கே சவால்

0
மனோ கணேசன் எம்பி ரிசாத் பதுர்தீனை குற்றப்பத்திரிகை இல்லாமல் 102 நாட்கள் தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பது தவறு. இது முழு பாராளுமன்றத்துக்கே விடுக்கப்படும் சவாலாகும். அரசியல் காரணமாகவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என நான்...

#FAKENEWS ஊடகப் பொறுப்பாளர் பதவி ஆனந்தகுமாருக்கு வழங்கவில்லை : ருவான் விஜேவர்தன

0
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஆந்தகுமாருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். ''ஐக்கிய தேசியக் கட்சியின்...

அமானுஸ்யம் நிறைந்த #கபில வனம் யாத்திரை பற்றிய ஒரு பார்வை……

0
தமிழகத்தின் விகடன் பத்திரிகையில் வந்த ஆக்கம் கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது. எனவே, கபில வனம் ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து...

சீனாவின் தடுப்பூசியை பெற்று வெளிநாடு செல்ல காத்திருப்போர் நிர்க்கதியில்! மாற்று குறித்து சிந்திப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

0
சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....