ஹிஷாலினிக்கு நீதிக்கோரி பூண்டுலோயா டன்சினன் பகுதியில் போராட்டம்.

0
தகவல் : நீலமேகம் பிரசாந்த் டயகம ஹிஷாலினியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியும் மரணத்துக்கு நியாயம் கோரி பூண்டுலோயா டன்சினன் மேற்பிரி தோட்டத்தொழிலாளர்கள் 28/07/2021 புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தயார் – ஜனாதிபதியிடம் இலங்கை வர்த்தகச் சங்கம் உறுதி

0
நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தகச் சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் ஜனாதிபதியை...

சமூக இடைவெளி இதுதானா?

0
மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண்ஸ் லீக் தோட்டத்தில் நேற்றைய தினம் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் Covid 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்றது. இதன்போது ஏராளமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துக்கொண்டு...

சிறுவர் தொழிலாளர் குறித்து முறையிட விசேட தொலைபேசி!

0
மேல் மாகாணத்தில் முதல் விசேட தேடுதல் ஆரம்விக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தொழிலுக்கு அமர்த்தப்பட வேண்டிய...

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைப் பட்டியலில் பட்டியலில் இலங்கை?

0
அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை...

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டதில் முக்கிய முடிவு

0
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செவ்வாய்க் கிழமை (27) கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டார மற்றும் மத்திய மாகாண ஆளுநர் கௌரவ லலித் யூ...

இஷாலினியின் வழக்கில் என்ன நடக்கிறது? ஒரே பார்வையில்

0
இஷாலினியின் மரணம் குறித்து கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியூரனின் மனைவி, மாமனார், தரகர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! இஷாலினியின் சடலம்...

ஆபத்தான திசையை நோக்கி இலங்கை நகர்கிறது : மங்கள எச்சரிக்கை

0
சிம்பாப்வே அல்லது வெனிசுவேலா நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க இன, மத, மொழி,...

மங்களவின் இளைஞர் படையணியில் குமுறிய அருண் வெங்கடேஷ்!

0
ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி -...

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா!

0
டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்கத்தை சீனாவின் யாங் குயான் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....