படகில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ ஹெரோயின் பறிமுதல்

0
மிரிஸ்ஸ வெலிகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஒன்பது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரும், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும், கரையோர பாதுகாப்புப் பிரிவு...

ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 இந்தியக் கப்பல்கள்!

0
ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய கரையோர காவல் படை கப்பல்களின் கப்டன்கள், இந்நடவடிக்கை குறித்த வினைத்திறன் மேம்பாட்டு மீளாய்வுக்காக 2021 ஜூன் 10ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தபோது...

தானம் மற்றும் தியாகங்களால் கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க புனித வெசாக் உற்சவத்தில் ஈடுபடும் பிரைம் குழுமம்

0
இலங்கையின் பாரிய வீட்டுவசதி மற்றும் காணி கட்டட விற்பனைத் குழுமமான பிரைம் வர்த்தக குழுமம், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெசாக் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு Non-invasive Ventilatorகளை...

சீனாவின் ஆதிக்கத்தை நிறுத்த இலங்கையுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு சீமான் வலியுறுத்தல்

0
இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு அருகே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம்...

ஒரே சூலில் பத்து குழந்தைகள் : உலக சாதனையை வசமாக்கிய தென் ஆபிரிக்கப் பெண்

0
ஒரே சூலில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார். 37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார். இதுவரை ஒரே தடவையில் 9...

கடல் உணவு உட்கொள்ள முடியுமா? முடியும் என்கிறதாம் நாரா நிறுவனம்

0
கடல் உணவு உட்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் தீப்பிடித்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இராசானப் பொருட்களும்,...

பொலிசாரின் ஸ்டிக்கர்கள் : எந்தத் துறைக்கு என்ன நிறம்?

0
பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பயணிக்கும் வாகனங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையில் 11 வகையிலான ஸ்டிக்கர்கள் இன்று (07) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

மாணவர்களுக்கு முகநூல் வழியாக பிரஜா வித்தியா விசேட கல்வித் திட்டம் : பாரத் அருள்சாமி

0
பாடசாலை மாணவர்களுக்கான பிரஜா வித்தியா கல்வித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார். கொவிட் 19 பாதிப்பின் காரணமாக மாணவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களை...

சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பாரத் அருள்சாமி

0
ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 109வது சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் (சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை பிரதிநிதியாக காங்கிரஸின் உப செயலாளரும் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத்...

தடுப்பூசி குறித்து வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்!

0
கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....