பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடின் 1955 இற்கு முறையிடவும்

0
பஸ் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பஸ்ஸில் கட்டாயமாக கட்டண அட்டவணை காட்சிப்படுத்த வேண்டுமெனவும் தேசிய போக்குவரத்து...

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம்

0
சீனாவின் சில நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நோய்ப்பரவலைத் துடைத்தொழிக்கும் சீனாவின் கொள்கைக்கு அது பெரிய அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது. ஆன்ஹுவி மாநிலத்தில் சுமார் 300 பேருக்குப் புதிதாக கொவிட்–19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள...

பிரதமர் இன்று விசேட உரை

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று  மாலை நடைபெற்றது. இதன்போது நாட்டில் பொருளாதார நிலைவரம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போதே தான் நாடாளுமன்றத்தில் ...

ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

0
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு! யாழில் சம்பவம்

0
யாழ் பொன்னாலை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது. பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.. குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில்...

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு...

நாங்கள் எந்த விதமான எரிபொருள் பேரங்களிலும் ஈடுபடவில்லை – நாமல்

0
நானும் எனது குடும்பமும் எரிபொருள் பேரங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. ஒருவரையொருவர் ‘ஹொரா’ ( திருடன் ) என்று அழைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதை...

100 பஸ்கள் வாடகை அடிப்படையில்: பெண் நடத்துனர்கள் சேவையில்

0
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, இந்திய அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தாமல் உள்ள 100 பஸ்களை வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. போக்குவரத்து துறை...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி: லக்ஸ்மன் கிரியெல்ல

0
இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று...

பொருளாதார மத்திய நிலைய விநியோக வண்டிகளுக்கு பிரத்தியேக நிரப்பு நிலையங்கள்

0
பொருளாதார மையங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் அரச மற்றும் தனியார் துறை விநியோக வண்டிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக பிரத்தியேக நிரப்பு நிலையங்களுக்கு பெயரிடப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி,...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...