அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும்

0
மலையக கல்வி சாதனைக்கு பெருமை சேர்க்கும் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் 29.06.2022 அன்று...

126 கைதிகளை தேடி தேடுதல் வேட்டை தொடர்கிறது

0
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய கைதிகளுள் 584 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 126 பேரை தேடி பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வுக்கு...

பதிலடி குறித்து புடின் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

0
சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் இணைந்து துருப்புக்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை எல்லையில் நிலை நிறுத்தினால் அதற்கு உரிய எதிர்வினை ஆற்றப்படும் என ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர்...

3 வயதுக் குழந்தை மீன்தொட்டிக்குள் விழுந்து உயிரிழப்பு

0
பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே பகுதியில் 3 வயதுடைய குழந்தையொன்று மீன் தொட்டிக்குள் விழுந்து  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன்பகுதியில் இருந்த மீன்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் 2½ அடி ஆழமான தண்ணீர் தொட்டியில்...

எரிவாயு மற்றும் அடுப்புகளை திருடிய ஜோடி பதுளையில் சிக்கியது

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீடுகள், கடைகளில் திருடப்பட்ட சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அந்த பொருட்களுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு ஜோடியை சந்தேகத்தின்...

பஸ் கட்டணமும் உயர்வு – ஆரம்ப கட்டணமாக ரூ. 40 நிர்ணயம்

0
நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 32 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்த பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமையவே தேசிய...

எரிபொருள் தட்டுப்பாடு – மலையகத்தில் பல துறைகள் பாதிப்பு!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலையகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனைதொடர்ந்து தபால் சேவைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மலையகத்திலுள்ள பல...

பெண் அரசியல்வாதிகளின் மோட்டார் சைக்கிளிலிருந்து பெற்றோல் திருட்டு

0
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு யாழில் உள்ள...

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

0
நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

0
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்காக இணைய வழியில் முற்பதிவு செய்பவர்களுக்காக வேரஹெர...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...