தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை.. வெளிவந்த அடுத்த ஷாக்கிங் செய்தி
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர்.
இவர்களின் விவகாரத்து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது....
கொவிட் தொற்றால் மேலும் 12 பேர் மரணம்!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொழும்புக்கு டெல்லி தொடர்ந்தும் நேசக்கரம்
எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் உதவியாக இந்தியா வழங்கியுள்ளது இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது
இலங்கை வெளிவிவகார அமைச்சர்...
ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா
இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில்...
கொரோனா தொற்றிலிருந்து 131 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 131 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,637 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் எந்த நேரமும் துப்பாக்கியும் கையுமாக அலைகிற தலீபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகள் அந்த நாடுகளின் சொத்துகளை முடக்கி உள்ளனர். இதனால் அங்கு...
தங்கம் வென்ற வீராங்கனைக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து
பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை கணேஸ் இந்துகாதேவிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ” வாழ்வாதார சவால்களுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன்...
யார் இந்த காமினி செனரத்?
இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் , ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (19) முற்பகல், காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை...
உணவுத் தட்டுப்பாடு குறித்து வீண் அச்சம் வேண்டாம்
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
" உரப்பிரச்சினையால் உற்பத்தி...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்-வெளியான திடுக்கிடும் தகவல்
பொரளையில் உள்ள 'ஓல் செயின்ட்ஸ்' தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து மேலும் இரண்டு வாள்கள்...











