பல்பொருள் அங்காடியில் பால் மா திருடிய தந்தை கைது

0
அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சுமார் 3100 ரூபா பெறுமதியான குழந்தைப் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்டு...

தடல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்

0
தடல்ல – பியதிகம பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.  துப்பாக்கிப்...

அதிகரிக்கும் கொவிட் தொற்று

0
நாட்டில்,நேற்றும் 129 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை, 668012 பேர் கொவிட்-19 நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த ஞாயிற்று கிழமை ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விசேட வைத்திய நிபுணர்

0
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

இரத்மலான கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
இரத்மலான கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்மலான பொலிஸார் முன்னெடுத்து...

நாயை கொடூரமாக கொலை செய்த நபருக்கு மறியல்

0
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார். அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிவரை...

யாழில்; தையலகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

0
யாழ்., பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தினுள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்றிரவு 7:30 மணியளவில் இந்தச் சம்பவம்...

பலமாகவே இருக்கிறோம் – மொட்டு கட்சி சூளுரை

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் சதிகார குழுவொன்று இருப்பதாகவும், எனினும், பிளவு இல்லை என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். “கட்சியில் பிளவு இருப்பதாக கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கட்சியில்...

மலையகத்தில் 2 வருடங்களில் 25 சிறுத்தைகள் உயிரிழப்பு

0
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25 சிறுத்தைகள், பொறிகள் - வலைகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், விலங்குகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதே அந்த உயிரிழப்புக்குக் காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ‘காணாமல்போனதில்’ இலங்கை சாதனை

0
இங்கிலாந்து பெர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 73 நாடுகளில் அதிக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. இவ்வாறு பெர்மிங்ஹாமில் காணாமல்போன இலங்கை வீரர்கள் மற்றும்...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...