பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பஸ்கள் சேவையில்

0
பாடசாலை மாணவர்களுக்காக நாளை(15) முதல் 'சிசு செரிய' உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சுமார் 741 சிசு செரிய பஸ்களை சேவையில்...

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான...

ஏதோவொரு வழியில் சர்வகட்சி ஆட்சி உறுதி நீதி அமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்

0
"சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தால் சேர விரும்பும் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்." - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "சர்வகட்சி...

புதுப்பிக்கப்பட்டது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்

0
பல வாகனங்களைப் பதிவு செய்யும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வர்த்தக பதிவு இலக்கத்தின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும் என மின்சக்தி மற்றும்...

நாட்டை வந்தடையவுள்ள 30,000 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பல்

0
சுப்பர் டீசல் உள்ளிட்ட 30,000 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 15 அல்லது 16ஆம் திகதி நாட்டை வந்தடையும் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

அரசாங்கம் தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றது- சுனில் ஹந்துன்நெத்தி

0
பொதுஜன முன்னணியால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றி கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசாங்கம் தேர்தலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் அரசாங்கத்தின்...

மின்வெட்டு காலப்பகுதியில் மாற்றம்

0
நாளை (15) மற்றும் நாளை மறுதினம் (16) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு...

16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
ரிதிகம-ஓகொடபொல-மஹயாய பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற பாடசாலைக் குழுவொன்றில், ஒரு மாணவன் நீரில் மூழ்கியதில் ஆபத்தான நிலையில் கோனியாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 16 வயதுடைய பொல்கொல்ல பகுதியைச்...

அதிக விலைக்கு புகையிரத பயணச்சீட்டினை விற்ற நபர் கைது

0
கண்டியில் புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு அதிக விலையில் புகையிரத பயணச்சீட்டு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2,600 ரூபாவுக்கான புகையிரத பயணச்சீட்டை 7,300 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின்...

‘ஹரக் கடா’ கைது உறுதிபடுத்தியது பாதுகாப்பு அமைச்சு

0
பாதாள குழுக்களின் தலைவர் ‘ஹரக் கடா எனப்படும் நடுன் சிந்தக துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் டுபாயில் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...