கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

0
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் மேலும்...

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள்-வர்த்தமானியில் வெளியீடு

0
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (12) குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக...

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு, சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது. அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்...

ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்

0
எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடைபெற்றன.

ஹர்ஷவுக்கு கிடைக்கவுள்ள முக்கிய பதவி

0
அரச கணக்குகள்  தொடர்பான நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்படவுள்ளார். ஆளும் மற்றும் எதிரணிகளின் இணக்கப்பாட்டுடன் குறித்த பதவிக்கு ஹர்ஷ டி சில்வா...

தாய்லாந்தில் பலத்த பாதுகாப்புடன் கோட்டா

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தாய்லாந்தில்  தங்கியுள்ள நிலையில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தாய்லாந்தில் ஹோட்டல்  ஒன்றில்  தற்காலிகமாக   தங்கியுள்ள  நிலையில் பாதுகாப்பு கருதி  குறித்த...

ரெட்டாவின் வங்கிக் கணக்கில் 05 மில்லியன் ரூபா

0
அரகலய’ எனப்படும் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் பிரபலமான ‘யூடியூபரு’மான ‘ரட்டா’ என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன, தனது வங்கிக் கணக்கில் 05 மில்லியன் (50 லட்சம்) ரூபா பணம் – அறியப்படாத...

முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

0
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை 60 ரூபாய் என்றும் 1 கிலோ கோழிக்கறியின்...

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு!

0
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனோகரா சந்திக்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு மின்துண்டிப்பு நேரத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ். நகரப் பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனையகத்தில்...

பொது மன்னிப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டார் ரஞ்சன்

0
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்   ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  மன்னிப்புக் கடிதம் அவரது சட்டத்தரணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினர் ஏற்கனவே...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...