மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு
மஹிந்த ராஜபக்ச , முன்னாள் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேநீர் விருந்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி
இலங்கையின் 09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஆகஸ்ட்...
நாடாளுமன்றத்திற்கு ஒரு சட்டம் மக்களுக்கு வேறு சட்டமா? சஜித் கேள்வி
நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (10) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலும், சபாபீடத்திலும் பொதுச்...
வாகனங்களில் கடத்தப்பட்ட 19 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு! மூவர் கைது!!
கறுப்பு சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் 19 ஆயிரம் லீற்றர் டீசலை கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை...
மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையே அடிதடி – கம்பளையில் சம்பவம்
கம்பளை, நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியருக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாவென பரிசோதனை செய்வதற்காக...
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதி பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவிலாளர் ஹரேன் நியமனம்!
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளரும், 'மலையக குருவி' ஊடக குழுமத்தின் முன்னாள் ஆசிரியருமான கிருஸ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிக இள வயதிலேயே ஊடகத்துறையில் இணைந்து கொண்ட ஹரேந்திரன் இரண்டு தசாப்தங்களுக்கு...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், குறித்த சட்டமூலத்தை...
மின்கட்டண உயர்வுக்கு சபையில் கண்டனம்! விவாதம் நடத்தவும் ஏற்பாடு!!
" மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்." - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...
75 வீத மின்கட்டண உயர்வு பெரும் அநீதி!
மின்சார சபைக்கு நஷ்டம் என்று கூறி 75 சதவீதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது அநியாயமானது எனவும், எனவே , இந்த முடிவு உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால்...
ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி
மொரட்டுமுல்லை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை இடைவேளையின் போது பல மாணவர்களுடன் குறித்த பாடசாலை மாணவர் இரும்பு...









