சுகாதார பணியாளர்கள் பதுளையில் போராட்டம் (படங்கள்)
பதுளை மாவட்ட சுகாதார பணியாளர்கள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார மருத்துவ ஆய்வுகூட வல்லுநர்கள் , செவிலியர்களின் நிறைவுகாண் சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதார துணை வல்லுநர்கள் இணைந்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார நிபுணர்களின்...
எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்படுவோருக்கு ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவி வழங்கும் -சஜித்
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் அனைவருக்கும் தேவையான சட்ட உதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி இலவசமாக வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்காக எதிர்க்கட்சித்...
லிட்ரோ நிறுவனத்துக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
எரிவாயு சிலிண்டர் அடங்கிய கலவைகள் மற்றும் சிலிண்டர்களை விநியோகிப்பதற்குள்ள வாய்ப்பு தொடர்பில் அறிவிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நாளை (15) வரை காலக்கெடு வழங்கியுள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 335 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 335 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (14) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
‘அமெரிக்கா பறக்க முன் ஆளுங்கட்சியினருடன் பஸில் மந்திராலோசனை’
ஆளுங்கட்சி எம்.பிக்களின் முக்கிய கூட்டமொன்று இன்று முற்பகல் நடைபெற்றது.
பஸில் ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிமுறைகள், சர்வதேச நாணய...
மாஸாக வெளிவந்த அஜித்தின் வலிமை பட அடுத்த அப்டேட்- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்காக தான் ரசிகர்கள் அதிகம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிய நிலையில் கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின் சில நடிகர்கள் மீண்டும் நடிக்க வர முடியாது...
‘கூட்டு ஒப்பந்ததே பாதுகாப்பு கவசம்’ – அக்கரபத்தனையில் கூவினார் சக்திவேல்
" கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம். இதனை ஏனைய தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை." - என்று இலங்கைத் தொழிலாளர்...
நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இவர் நடித்த படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழ் தவிர தென் இந்திய மொழிகளிலும் அவர் ஏராளமான படங்களில்...
படப்பிடிப்பில் நடிகை திரிஷாவிற்கு வெட்டப்பட்ட ஸ்பெஷல் கேக், எதற்காக தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
தொடர்ந்து முன்னணியில் இருந்த நடிகை திரிஷா நடுவில் கொஞ்சம் மார்க்கெட்டில் சரிகினாலும், 96 படத்தின் மூலம் மீண்டும்...
நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் (படங்கள்)
தலவாக்கலை, பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத்...










