‘ஐவரின் உயிரை பலியெடுத்த ராகலை தீ விபத்து’ – கைதான சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு!

0
ஐந்து உயிர்களை காவு கொண்ட ராகலை மத்திய பிரிவு தோட்ட கோர சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை வலப்பனை மாவட்ட நீதவான்...

2022 முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

0
உலகிலேயே அதியுயர் தொழில்நுட்பம் வாய்ந்த டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் அறிமுகப்படுத்தத் தயார் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர்...

எரிபொருள் பற்றாக்குறையென எதிரணியே வதந்தி பரப்புகிறது – ஆளும் கட்சி (Video)

0
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை செயற்கையானது என ஆளும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரத்தை நம்பி, பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதால் இந்தப்...

கொரோனா தொற்றாளர் தொகை வெளியானது

0
நாட்டில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  536,496 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

0
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைக்கான அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா...

இலங்கை – பங்களாதேஷ் போட்டி : இருவருக்கு அபராதம்

0
ICC டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...

பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் – ஜோசப் ஸ்டாலின்

0
அதிபர் , ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் அதேவேளை புதிய முறைமையில் இனி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சகல மாணவர்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

0
ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக காலி முகத்திடல் வீதி கொழும்பு – கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி அதிபர், ஆசிரியர்களால்...

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்

0
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை...

தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய்

0
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...